எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் பட்ச அரிசி
  2. 25 கிராம் பாசி பருப்பு
  3. 25 கிராம் கடலை பருப்பு
  4. 100 கிராம் வெல்லம்
  5. முந்திரி, திராட்சை, ஏலக்காய்
  6. 8 டேபிள் ஸ்பூன் நெய்
  7. 3 டேபிள் ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    குக்கர் இல் அரிசி மறறும் பரு‌ப்பு எடுத்து கொள்ளவும்

  2. 2

    1 கப் அரிசிக்கு 8 கப் தண்ணீர் சேர்த்து, 3 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து 5-6 விசில் வைக்க வேண்டும். விசில் சத்தம் நின்ற பிறகு உடனே வெல்லம் சேர்த்து கிண்டவும். சிறுது நேரத்தில் வெல்லம் உருகி விடும்.

  3. 3

    நெய் இல் முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து பொறித்து சாதத்தில் சேர்க்கவும். சுவையான பொங்கல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes