சாப்ட் சப்பாத்தி+ வெஜிடபிள் குருமா

#combo2
மிருதுவாக சப்பாத்தி செய்முறையும்,அதற்கு தொட்டுக் கொள்ள சுவையான காய்கறி குருமாவும் இந்த பதிவில் சொல்லியுள்ளேன்.
சாப்ட் சப்பாத்தி+ வெஜிடபிள் குருமா
#combo2
மிருதுவாக சப்பாத்தி செய்முறையும்,அதற்கு தொட்டுக் கொள்ள சுவையான காய்கறி குருமாவும் இந்த பதிவில் சொல்லியுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை திப்பி இல்லாமல் சலித்துக் கொள்ளவும். மாவில் உப்பு சேர்த்து கலந்து விடவும்.பிறகு நெய்,எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்கு பிசறி விடவும்.ரெண்டு டேபிள்ஸ்பூன் வரை புளிக்காத தயிர் சேர்த்து கலந்து விடவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.நன்கு கைகளால் அழுத்தி பிசைந்து இரண்டு மூன்று முறை அடித்துக் கொள்ளவும். அரை மணி நேரம் வரை மூடி வைத்து மாவை ஊற விடவும்.
- 2
மாவு நன்கு ஊறிய பிறகு மீண்டும் ஒருமுறை கைகளால் நன்கு பிசைந்து விட்டு இரண்டு மூன்று முறை அடித்துக் கொள்ளவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரெடியாக வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி கட்டையில் மெலிதாக தேய்த்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடு ஏறிய பிறகு முதல் சப்பாத்திக்கு மட்டும் முதலில் கல்லில் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு இரண்டு புறமும் திருப்பி போட்டு சுட்டு கொள்ளவும். அடுத்த சப்பாத்தியில் எண்ணெய் ஊற்றாமல் வெறும் கல்லில் 5, 5 செகண்ட் திருப்பிப்போட்டு பிறகு எண்ணெய் சுற்றி ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போட்டு கொள்ளவும். அதிகமா வேகவிட வேண்டாம். மிருதுவான சப்பாத்தி ரெடி. தொட்டுக்கொள்ள வெஜிடபிள் குருமா சால்னா வெள்ளை சட்னி முருங்கைக்காய் சாம்பார் போன்றவை நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
சப்பாத்தி
#combo2 #week2 சப்பாத்தி செய்யும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும், பின் மாவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் சப்பாத்தி போட்டால் மிருதுவாக இருக்கும் Shailaja Selvaraj -
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
கோதுமை சன்னா சாப்ட் சப்பாத்தி
#goldenapron3l#கோதுமை வகை உணவு.நான் பெரும்பாலும் கோதுமை வாங்கி நன்கு கழுவி காய வைத்து மெஷினில் அரைத்துக் கொள்வது வழக்கம்.அப்பொழுது 5 கிலோ கோதுமைக்கு அரை கிலோ சன்னா சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். சில நேரங்களில் சிறு தானியங்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வேன்.l Aalayamani B -
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
-
ரெஸ்டாரன்ட் சாஃப்ட் சப்பாத்தி
#combo2 பொதுவாகவே ஹோட்டல் சப்பாத்தி நாம் வீட்டில் செய்வதை விட மிகவும் மிருதுவாக இருக்கும். அந்த செய்முறையை இங்கே கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
-
-
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
-
-
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
-
-
-
-
-
-
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
-
-
கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
முள்ளங்கி மசாலா சப்பாத்தி
#lb #CookpadTurns6சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்