கீமா / கொத்துக்கறி சமோசா 🤤🤤😋😋

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் கொத்துக்கறி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு வதக்க வேண்டும். கறி வெந்து தண்ணீர் வற்றி வரும் போது வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- 2
பிறகு அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, கறிமசால் தூள், சீரகத்தூள் மற்றும் கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை வதக்கி இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.
- 4
மாவை சிறு உருண்டைகளாக வட்ட வடிவில் உருட்டி, அதை இரு பாதியாக வெட்டி, ஒரு துண்டை கையில் எடுத்து, சமோசா வடிவில் மடித்து, ஓரங்களில் தண்ணீர் சேர்த்து ஒட்டி, அதற்குள் கொத்து கறி மசாலாவை உள்ளே வைத்து, ஓரங்களில் தண்ணீர் தடவி, ஒட்டிக் கொள்ள வேண்டும்
- 5
எண்ணெயை சூடாக்கி அதில் மடித்து வைத்த சமோசாவை பொரித்தெடுக்க வேண்டும்.
- 6
இப்பொழுது சூடான சுவையான கீமா சமோசா தயார்.🤤🤤😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கறி இட்லி🍲😋😋🤤🤤


உருளைக்கிழங்கு பொடிமாஸ்🥔🥔🤤🤤😋😋


வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋


ஆலு சமோசா


மாசி சம்பல்🤤🤤😋😋


இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋


சேமியா கீமா பிரியாணி


ராஜஸ்தானி கிரேவி🥘🥘🤤😋😋


யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋


சமோசா (Samosa recipe in tamil)


பீர்க்கங்காய் பொரியல்


-முட்டை கீமா-


சுலபமான முட்டை பஃப்ஸ்


முட்டை கீமா மசாலா


பன்னீர் பட்டர் மசாலா தாபா ஸ்டைல்🥘🥘🧈🧈😋😋🤤🤤


ஆம்லெட் கிரேவி / OMLET GRAVY 🥘🥘🍳🍳🤤🤤😋😋


கீ ரைஸ்🍚🍚🤤🤤😋😋


க்ரீனி ஃபிஷ்😋😋🤤🤤


இறால் கிரேவி


சோயா சங்ஸ் ஃப்ரை


சேமியா ரவை கிச்சடி(semiya rava kichdi recipe in tamil)🤤🤤😋😋


மேக் அண்ட் சீஸ் நக்கெட்ஸ்😋😋🤤🤤


சமோசா (Samosa recipe in tamil)


உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல்


தலைப்பு : வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி


கேபேஜ் செமோலினா பால்ஸ்


மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠


ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil


காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா


சோயா கோலா உருண்டை

கமெண்ட்