தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்
  1. 1 பாக்கெட் சேமியா
  2. தேவையான அளவுஎண்ணெய்
  3. 1 ஸ்பூன் நெய்
  4. ஒரு ஸ்பூன் பட்டை இலை லவங்கம் கிராம்பு
  5. 1பெரிய வெங்காயம்
  6. 1பச்சை மிளகாய்
  7. 1தக்காளி
  8. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. 3முட்டை
  10. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. சிறிதளவுகொத்தமல்லி இலை
  12. 1 ஸ்பூன்பிரியாணி மசாலா
  13. தேவையான அளவுஉப்பு
  14. 1/2 லெமன்
  15. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    கடாயில் சேமியாவை உடைத்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கொள்ளவும் பிறகு ஒரு ஸ்பூன் பட்டை இலவங்கம் கிராம்பு சேர்த்துக்கொள்ளவும்

  3. 3

    பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து கொள்ளவும் நன்கு வதங்கிய பிறகு 3 முட்டை சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும் ஹாஃப் லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்கு கொதி வந்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்து கொள்ள வேண்டும்

  7. 7

    மூடி வைத்து வேக விடவும் வெந்த பின் நன்கு கிளறிவிடவும்...... சேமியா பிரியாணி ரெடி..........

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes