சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு அதில் உப்பு சேர்க்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு வர மிளகாய் வெங்காயம் லேசாக வதக்கவும்.
- 3
பின் மைதா மாவில் கொட்டு கலந்து பின் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 4
பின் அடுப்பில் தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து பின் ஒரு கரண்டி மாவை வைத்து கையில் தண்ணீர் தொட்டு வட்டமாக தட்டவும்.
- 5
பின் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். மைதா அடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைப்பூ அடை
#MyCookingZeal#breakfastவாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. muthu meena -
-
-
-
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
-
-
-
-
-
15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா
#mycookingzeal Sai's அறிவோம் வாருங்கள் -
-
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
மைதா மற்றும் உளுந்து போண்டா
ஒரு பாத்திரத்தில் நன்கு அரைத்து உளுந்து மாவு அதோடு 3 ஸ்பூன் மைதா மாவு , சீரகம், மிளகு, வெங்காயம் பச்சை மிளகாய் , உப்பு, கருவேப்பிலை , கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன தாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும் Karpaga Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15036035
கமெண்ட் (2)