உருளைக்கிழங்கு ரவா வருவல்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உருளைக்கிழங்கு கால் கிலோ
  2. ரவை 2 டீஸ்பூன்
  3. அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  4. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிப்பதற்கு
  5. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  6. கரம் மசாலா கால் டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவையை வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும் அதனுடன் அரிசி மாவையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை யுடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து சிம்மில் வேக வைக்கவும்.

  3. 3

    முக்கால் பதத்திற்கு வந்ததும் ரவை அரிசிமாவு பொடியை இதில் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை உருளைக்கிழங்கு வறுவலை சிம்மில் வைத்து நன்கு வதக்கி எடுக்கவும் சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes