சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும் இதனுடன் நறுக்கிய வெங்காயம் அரைத்த தக்காளி
- 2
மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு
- 3
சிறிது சர்க்கரை இஞ்சி பூண்டு விழுது கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ஊற வைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு மூடி போட்டு சிக்கனை குறைந்த தீயில் 20 நிமிடம் வைக்கவும் தண்ணீர் தேவையில்லை சிக்கனில் இருந்து வரும் தண்ணீரை போதுமானதாக இருக்கும்
- 5
இப்போது மூடியை திறந்து சிக்கன் தண்ணீர் வற்றும் வரை கிளறவும் தண்ணீர் வற்றிய பிறகு இதில் மிளகுத் தூள் கரம் மசாலா சேர்த்து ஒரு முறை கிளறவும்
- 6
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்... சிக்கன் வருவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13272393
கமெண்ட்