சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சோளமாவு அரிசிமாவு பொட்டுக்கடலைமாவுமூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
- 2
பிறகு உப்பு சோம்பு மிளகாய் பொடி பெருங்காயப் பொடிஎல்லாம்
கலந்து தண்ணீர் விட்டு
பிசைந்து கொள்ளவும்.பின் வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் பிரித்து எடுக்கவும்.
சுவையான சிறுதானிய முறுக்கு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளை கட்லெட்
உருளை மூன்று எடுத்து புட்டு அரிப்பில் சீவவும் அரிசி மாவு


ஹோம் ஸ்டைல் பிரை ரைஸ்
#cookwithfriends


புலுங்கல் அரிசி முறுக்கு
#maduricookingism


மீதமான சாதத்தில் முறுக்கு
#leftover


ஹோம்மேட் பாதாம் பவுடர்
#immunity


ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடா-எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.தீபாவளி/விநாயகர் சதுர்த்தி/போன்ற பண்டிகை காலங்களில்-கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து கிரிஸ்பியாக செய்யப்படுகிறது.


ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்......


92.பட்டர் முறுக்கு - தமிழ்நாடு ஸ்பெஷல்
சிறந்த சிற்றுண்டி


சந்திரகலா
#NP2


பர்ஃபெக்ட் ஆப்பம், தேங்காய் பால்
#combo2


#பொரித்த உணவுகள் ராகி பக்கோட (கேழ்வரகு மாவு பக்கோட)
ராகி நம் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று .நம் உடலுக்கு நன்மை தரும் இந்த ராகியில் நாம் சுவையான செய்து ஆரோக்கியதுடன் வாழ்வோம்.மிகவும் சுலபமான.நொடியில் செய்யும் இந்த ராகி பக்கோடவும் ஒன்று.


ரிங் முறுக்கு
#kids1#deepavali


சிறுதானிய பக்கோடா (Siruthaaniya pakoda recipe in tamil)
#GA4 சிறுதானிய பக்கோடா சுவையானது சிறிது கடினமாகத்தான் இருக்கும் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்தால் அது சிறந்தது கடையில் வாங்கும் மாவில் எப்படியும் கலப்படம் இருக்கத்தான் செய்யும் கடலைப்பருப்பு வாங்கி கழுவி காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால் எல்லா சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதில் கடலை மாவுடன் சில சிறுதானியங்கள் கலந்து செய்துள்ளேன்


முறுக்கு
#GA4


மிளகு காராச்சேவ்
#pepper


Wheat maffins (Wheat maffins Recipe in tamil)
#cake#book


ஆரோக்கியமான ப்ரோடீன் லட்டு
#ஸ்னாக்ஸ் #book


முறுக்கு
சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையாக செய்து சாப்பிடலாம்.


முறுக்கு
ஸ்நாக்ஸ்


மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்
பாஸ்மதி அரிசி தண்ணீர் ஊற்றிஊறவைக்கவும்.மஸ்ரூம், தக்காளி, பெரிய வெங்காயம் வெட்டவும். நெய் ஊற்றி ப.மிளகாய், பட்டை,கிராம்பு, சோம்பு, அண்ணாசி மொட்டு,இஞ்சி, பூண்டுபசை,மல்லி, பொதினா வதக்கவும் மிளகாய் பொடி,உப்பு காரத்திற்கு ஏற்ப சுவைக்கு ஏற்ப போடவும். பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசி போட்டு ஒரு பங்கு அரிசி க்கு ஒன்னேகால் அளவு தண்ணீர் ஊற்ற வும்.வேகவும் அருமையான மஸ்ரூம் பிரியாணி தயார். தயிர் பச்சடி செய்ய வேண்டும்.


144.முத்துசரம் (முல்லு முறுக்கு)
முத்தசரம் என்பது பிராமண குடும்பத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு வீட்டில் சிற்றுண்டி, எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தயாரிக்க மிகவும் எளிதானது.


ரோட்டுக்கடை வெங்காய பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜி
பெரியவர்களுக்கு பிடித்த வெங்காய பக்கோடா மற்றும் சிறு குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் பஜ்ஜி


காலிபிளவர் பக்கோடா


வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்


கொய்யா இலை சீப்பு முறுக்கு (Koyya ilai seepu murukku recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் . நான் சிறு வயதில் ஒவ்வொரு தீபாவளிக்கும் என் அம்மாவிடம் இதை செய்து தரச்சொல்லி கேட்பேன். அவர் இதை தயார் செய்யும்போது நானும் அம்மாவின் அருகில் அமர்ந்து என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன் . எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தரும் . இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இந்த பலகாரத்தின் செய்முறையை #skvdiwali வாயிலாக அனைவருடனும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.


சோயா கோலா உருண்டை
#magazine1


உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
#Grand1குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்துக் கொடுக்கலாம்.


முறுக்கு(murukku recipe in tamil)
#kj


சுவைமிக்க அவல் முறுக்கு
#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை


கேப்சிங்கம் பஜ்ஜி
#book #goldenapron #மகளிர்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14951996
கமெண்ட்