தலைப்பு : வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டை பொரித்து டபுள் பீன்ஸ்ஸை வேக வைத்து அரிசியை ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
கனமான பாத்திரத்தில் எண்ணெய்,நெய் சேர்த்து பட்டை வகைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி,மசாலா தூள்,தயிர் சேர்த்து நன்கு வதக்கி 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு ஊற வைத்த அரிசி,உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதித்த உடன் 10 நிமிடம் தம் போட்டு வைக்கவும்
- 4
பிரியாணி நன்கு வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகள்,கொத்தமல்லி தழை, நெய் சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும் சுவையான வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
-
-
ஆம்பூர் வெஜ் பிரியாணி
#vattaram #Vattaram3 #vattaram3ரெஹ்மானியா ஹோட்டல் மட்டன் பிரியாணி ரெசிபியில் மட்டனுக்கு பதிலாக காய்கறிகள் சேர்த்து தயாரித்தேன். மிகவும் சுவையான இந்த செய்முறையை அனைவருடனும் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள். Sai's அறிவோம் வாருங்கள் -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14954507
கமெண்ட் (4)