ரவா பிரியாணி

Nithya Lakshmi @cook_29310337
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்
- 3
அதில் வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளி சாஸ், கேரட், பீன்ஸ்,, உருளை போட்டு வதக்கவும்
- 4
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். அதில் பிரியாணி மசாலா, உப்பு சேர்க்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
கொதி வந்ததும் அடுப்பை சிபில் வைத்து, ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
- 6
பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14740422
கமெண்ட்