சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு, மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- 2
அரிசியை அரைமணி நேரம் ஊற போடவும்
- 3
ஒரு குக்கர் வைத்து அதில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் முழு கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 4
அதனுடன் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும், நிறம் மாற தொடங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
- 5
மசாலா பொடிகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 6
தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 7
மட்டன் சேர்த்து கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
கொதி வந்ததும் குக்கர் மூடி 2 சத்தம் வரும் வரை வைக்கவும். 75 % மட்டன் வெந்துருக்கும்.
- 9
அடுப்பில் குக்கர் வைத்து பிரியாணி க்கு தேவையான தண்ணீர் சேர்க்கவும் 1 கப் அரிசி க்கு 1.5 கப் தண்ணீர் விதம் சேர்க்கவும்.
- 10
மீதம் இருந்தா கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை பழம் பிழிந்து விட்டு கொதிக்க விடவும்.
- 11
நன்கு கொதித்ததும் அரிசி சேர்த்து வேக வைக்கவும்
- 12
அரிசி கொதித்து தண்ணீர் வந்த தொடங்கியதும் ஒரு பாத்திரம் போட்டு மூடி தம் வைக்கவும்.
- 13
மிதமான சூட்டில் 15 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வருத்து அறச்ச மட்டன் சால்னா (Varuthu araicha mutton salna recipe in tamil)
#coconutரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா ஸ்டைல் MARIA GILDA MOL -
-
-
-
-
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
மட்டன் கொப்த
Every day Recipe 2மட்டன் கொப்த ரொம்ப சூப்பரா செய்யலாம். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்ய சொல்வாங்க அந்த அளவு ருசியா இருக்கும். Riswana Fazith -
-
-
-
-
முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப் MARIA GILDA MOL -
-
Dal fry
#lockdown1 #bookஇந்த நாட்களில் புரதம் சத்து, எதிர்ப்பு சக்தி நிறைந்த பொருட்களை உணவில் சேர்க்கலாம், எண்ணெய் அளவை குறைக்க வேண்டும், முடிந்த வரை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து adjust செய்ய வேண்டும், அனாவசியமாக வீட்டை விட்டு வெளியில் வர வழிவகுக்க வேண்டாம்.. MARIA GILDA MOL -
-
சைவ கறி குழம்பு
#lockdown2 #bookஇந்த காலகட்டங்களில் அசைவம் கிடைப்பது மிகவும் சிரமம் ஆகிவிட்டது அதனால் meal maker, பண்ணீர், போன்ற பொருட்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், அசைவம் சாப்பிட தோணும் நேரத்தில் இந்த mealmaker, கறி குழம்பு மசாலாக்கள் சேர்த்து சமைத்து சமாளிக்க வேண்டியதாக உள்ளது MARIA GILDA MOL -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)