தக்காளி பூண்டு ரசம்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#immunity தக்காளி பூண்டு ரசம் ஆனது ஆரோக்கியத்திற்கு நல்லது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தக்காளி 2
  2. புலி ஒரு கோலிகுண்டு அளவு
  3. மிளகு ஒரு ஸ்பூன்
  4. ஜீரகம் முக்கால் டீஸ்பூன்
  5. ரசப் பொடி ஒரு டீஸ்பூன்
  6. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  7. பூண்டு 2
  8. சிறிதளவுகறிவேப்பிலை
  9. சிறிதளவுகொத்தமல்லி இலை
  10. தேவையானஅளவு உப்பு
  11. கால் டீஸ்பூன் மஞ்சத்தூள்
  12. எண்ணெய் ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை நன்கு கொதிக்க வைத்து கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    தக்காளி கரைசலுடன் தேவையானவை புளி கரைசல் உப்பு ரசப்பொடி மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து கரைக்கவும். மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு கறிவேப்பிலை இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த பூண்டு மிளகு சீரகத் தூள் இவற்றை தக்காளி கரைசலுடன் சேர்க்கவும்்.

  4. 4

    ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றை வதக்கி தக்காளி கரைசலை அதனுடன் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும்

  5. 5

    ஆரோக்கியமான மற்றும் சுவையான தக்காளி பூண்டு ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes