சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு பொடித்த சர்க்கரை வெண்ணை பேக்கிங் சோடா தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்
- 2
நன்கு கட்டியில்லாமல் கிண்டி உடன் மாவு கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கிளறவும். இல்லையெனில் பால் தேவை இல்லை
- 3
டீ கப்பில் வெண்ணெய் ஊற்றி நன்றாக எல்லா புறமும் தடவவும்
- 4
கால் கப்பிற்கு மாவினை ஊற்றவும்
- 5
ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மேல் தட்டில் கேக்குகளை வைத்து மூடி வைக்கவும்
- 6
கேட் நன்றாக மேலே எழுப்பி வரும். அப்பொழுது சிறு குச்சியால் குத்தி பார்த்தால் அதில் கேக் ஒட்டக்கூடாது ஒட்டக்கூடாது
- 7
அடுப்பை அணைத்து விட்டு ஆறியவுடன் கேக்குகளை ஒரு தட்டில் தட்டி சூடாகப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
வெண்ணிலா கப் கேக்
#everyday490 ஸ் கிட்ஸ் களுக்குத் தெரியும் கப்கேகின் அருமை. கப் கேக் இன் வெளியிலிருக்கும் பேப்பர் கூட விடாமல் வாயில் மென்று சாப்பிட்டு துப்பி விடுவார்கள். அவ்வளவு சுவையானது இந்த கப் கேக். Asma Parveen -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
முளைகட்டின சத்துமாவு நட்ஸ் கப் கேக்.
#bakingday.. முளைகட்டின சத்துமாவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகநதது .. அத்துடன் நாட்டுச்சக்கரை, நட்ஸ் சேர்த்து செய்த சத்துக்கள் நிறைந்த கேக்கை குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை இங்கே பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
-
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe Nandu’s Kitchen -
-
ஸ்பாஞ் கேக்
பேக்கிங் செய்யப்படும் பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய்கொண்டு அதன் உட்பகுதியை கிரீஸ் செய்து கொள்ளுங்கள். சிறிதளவு மைதாவை அந்த பாத்திரத்தில் தூவிக் கொள்ளுங்கள்.மற்றொரு காலி பாத்திரத்தில் தயிர், பொடியாக்கி வைத்த சர்க்கரை , ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கிளார்க் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் சிறு சிறு முட்டைகள் தோன்றும்.இப்போது மைதா ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பிறகு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அந்த கலவையில் எண்ணெய் முழுவதும் உறிஞ்சும் வரை கிளறவும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மறுபடி கட்டி இல்லாமல் கிளறவும்.இந்த கலவையை நெய் கொண்டு கிரீஸ் செய்த பாத்திரத்தில் போடவும். அந்த பாத்திரத்தை சில நிமிடங்கள் நன்றக தட்டி, மாவு முற்றிலும் எல்லா இடங்களில் பரவும்படி செய்யவும்.இப்போது மாவின் டியூட்டி ப்ரூட்டி மேல் பகுதியில் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும். குக்கர்10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர் , மாவு கிண்ணத்தை குக்கர் வைத்து 35-40 நிமிடங்கள் வேக விடவும். கேக் மிருதுவாக உப்பி வரும்.பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆற வைத்து பரிமாறவும். Kaarthikeyani Kanishkumar -
-
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
-
-
கோதுமை கேக்
#book#immunityஇந்த கேக்கில் கார்போஹைட்ரேட்,இரும்புச்சத்து,புரதச்சத்து நிறைந்துள்ளது. Hema Sengottuvelu -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11963243
கமெண்ட்