சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் சோம்பு ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் செய்த அனைத்து பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை பிரியாணி இலை கடுகு உளுந்து சோம்பு சேர்க்கவும்.
- 4
கடுகு பொரிந்ததும் வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
தக்காளி நன்கு வதங்கிய பின்பு அரைத்த கலவையை அதில் ஊற்றி கொதிக்கவிடவும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
-
-
-
-
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
-
சரவணபவன் வெள்ளை குருமா
#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14955770
கமெண்ட்