கிரீன் டீ

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#immunity கிரீன் டீ காலை மற்றும் மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் கழிவுகள் முற்றிலுமாக நீங்கும்.

கிரீன் டீ

#immunity கிரீன் டீ காலை மற்றும் மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் கழிவுகள் முற்றிலுமாக நீங்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பிரீமியம் கிரீன் டீ தூள் ஒரு ஸ்பூன்
  2. சர்க்கரை 2 ஸ்பூன்
  3. அரை எலுமிச்சம்பழம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கிரீன் டீ சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    க்ரீன் டீயுடன் 2 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும், எலுமிச்சைத் தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு மூடி வைக்கவும்

  3. 3

    லெமன் சாறுடன் கொதிக்க வைத்த கிரீன் டீயை வடித்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    ஆரோக்கியமான கிரீன் டீ தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes