சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழம் மற்றும் நாட்டு சர்க்கரை ஏலக்காய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்து வைத்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். உப்பு சிறிதளவு பேகிங் பவுடர் (விருப்பமெனில் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்)சிறிதளவு சேர்த்து கலக்கவும்
- 3
பின்பு சிறிது சிறிதாக பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
- 4
பேனில் நெய் அல்லது எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்
- 5
இருபுறமும் வேக வைத்து எடுத்துக் பழம் தோசை ரெடி.தேனுடன் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
-
-
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
-
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
-
-
-
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
-
கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)
#millet புது முயற்சி தான் எல்லோரும் புது விதமாக செய்கிறார்கள் என்று செய்து பார்ப்பேன் மைதா மாவுக்கு பதிலாக கம்புமாவு சேர்த்து செய்தேன் சிறிது கடினம் என்றாலும் சுவையை அளவுக்கதிகமானதுஅதிகளவு பேக்கிங் சோடா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சாஃப்டாக வந்திருக்கும் நான் சேர்க்கவில்லை முதல் முயற்சி என்பதால் வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து செய்தி உடனே காலி Jaya Kumar -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
-
-
-
கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)
கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3 Renukabala -
-
-
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
-
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14960903
கமெண்ட்