சாப்டான சப்பாத்தியுடன் தக்காளி தொக்கு

Saranya Surendhar @saranya3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம் தக்காளி இரண்டையும் சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் நன்றாக வதக்கவும்
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி போட்டு அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து கிரேவி போல் வரும் வரை நன்கு வதக்கவும்
- 5
சுவையான சப்பாத்தி தோசையுடன் சாப்பிட தக்காளி தொக்கு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் தக்காளி வதக்கல்
# Ilovecooking


தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும்.


நெத்திலி கருவாடு தொக்கு
#ilovecooking#week3


தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
#ilovecooking


தக்காளி தொக்கு
#colours1


தக்காளி தொக்கு
#colours1


தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள்.


தக்காளி தொக்கு
#Combo


எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்


தக்காளி சாதம்
#Ilovecooking


தக்காளி தொக்கு(thakkali thokku recipe in tamil)
#BR


தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி


தக்காளி தொக்கு


தக்காளி தொக்கு
#சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


தக்காளி தொக்கு
தக்காளி


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#HF


பண்ணா கருவாடு தொக்கு (Panna karuvadu thokku recipe in tamil)
#ilovecooking


தக்காளி சாதம்
#ilovecooking


தக்காளி தொக்கு
# book


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#VT


சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி
#ilovecooking


தக்காளி சாதம்
#ilovecooking


வெண்டைக்காய் சீஸ் தொக்கு (Vendaikai Cheese THokku Recipe in Tamil)
#ilovecooking


டியூனா மீன் தொக்கு🐟
#ilovecooking#Week3


பாகற்காய் தொக்கு
#arusuvai6


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


பொட்டேட்டோ தொக்கு
#goldenapron3#lockdownreceipe உருளைக்கிழங்கு அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. வெகு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க கூடிய ஒரு காய்கறி.நாடெங்கும் 144 தடை இருக்கும் நிலையில் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.ஆதலால் நம் வீட்டில் சேமித்து வைத்துள்ள அதில் உருளைக்கிழங்கு ஒரு பொருளை வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன் இதை பூரி தோசை இட்லி போன்ற அனைத்திற்கும் வைத்து சுவைத்து பார்க்கலாம். வெயில் காலத்திற்கு தண்ணீர் சத்து தேவை உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து உள்ளது.


தக்காளி தொக்கு
#goldenapron3#Book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14960960
கமெண்ட்