சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்கவும். நன்றாக வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறவும்.
- 3
தண்ணீர் வற்றி கெட்டியானதும் சூடான இட்லியுடன் பரிமாறவும்
- 4
இட்லி, தக்காளி தொக்கு பக்கா காம்பினேஷன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
வெங்காயம் தக்காளி தொக்கு(type2)
#colours1 #GA4 சுற்றுலா செல்லும்போது அல்லது ட்ரெய்னில் பயணம் செய்யும்போது சப்பாத்திக்கு சைட்டிஷ் ஆக இந்த முறையில் தொக்கு செய்து எடுத்துச் செல்லாம். இரண்டு நாட்கள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை முழுசாக நன்கு தண்ணீரில் அலசிய பிறகு நன்கு தண்ணீர் காய்ந்த பிறகே அறிந்து தாளிக்கவும். இந்த தொக்கி சிறிது கூட தண்ணீர் இருக்க கூடாது. நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி செய்ய வேண்டும் Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும். Renukabala -
தக்காளி தொக்கு (thakkaali thokku recipe in tamil)
இட்லி சப்பாத்தி சாப்பாடு அனைத்திற்கும் ஏற்ற தக்காளி தொக்கு. பயணங்களுக்கு ஏற்றது.#home Mispa Rani -
-
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14995729
கமெண்ட்