சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் அவலை நன்றாக கழுவி அரைக் கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற விடவும். அவல் ஊறியதும் நன்றாக உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து கருவேப்பிலை கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் பெருங்காயம் வேர்க்கடலை முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
அதில் எலுமிச்சை சாறு மஞ்சத்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பிறகு அதில் ஊறவைத்த அவலை சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு வைக்கவும்.இப்போது சுவையான லெமன் அவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ஹல்த்தி அவல் புளியோதரை (Healthy aval puliyotharai recipe in tamil)
அவலை இப்படி செய்து பாருங்கள். எல்லோரும் உங்களே பாராட்டுவார்கள்.#arusuvai4#goldenapron3 Sharanya -
-
-
-
லெமன் ரைஸ் 🍋
இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Kalaiselvi -
-
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14965546
கமெண்ட்