ஹல்த்தி அவல் புளியோதரை (Healthy aval puliyotharai recipe in tamil)

அவலை இப்படி செய்து பாருங்கள். எல்லோரும் உங்களே பாராட்டுவார்கள்.
#arusuvai4
#goldenapron3
ஹல்த்தி அவல் புளியோதரை (Healthy aval puliyotharai recipe in tamil)
அவலை இப்படி செய்து பாருங்கள். எல்லோரும் உங்களே பாராட்டுவார்கள்.
#arusuvai4
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
அவலை 1தடவை நன்கு தண்ணீரில் அலசி மிக்ஸியில் ஒன்று இரண்டாக பொடித்து கொள்ளவும்
- 2
பின்னர் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.பிறகு மிக்ஸியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயம், 1/2ஸ்பூன் கடலைப்பருப்பு, தேங்காய் எல்லாம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து புளி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து 1கொதி வந்ததும் அரைத்த பொடி சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்
- 4
பிறகு அவல், உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கி சுட சுட பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரண்டை புளியோதரை (Pirandai puliyotharai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3புளியோதரை என்றால் அனைவரும் அடித்துப் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு சாதனம் ஆகும்.இத்துடன் பிரண்டையை எண்ணெயில் வறுத்து இடித்து பொடியாக்கி கலந்து செய்தால் சுவையும் அருமை நார்ச்சத்தும் கிடைக்கும் கொஞ்சம் கலராகவும் இருக்கும் எனவே இவ்வாறு முயற்சித்தேன் செமையாக இருந்தது. Drizzling Kavya -
-
-
-
-
-
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
புளியோதரை (puliyotharai recipe in Tamil)
#birthday1எனது அம்மாவிற்கு பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்று... Muniswari G -
-
சுவையான புளியோதரை.. (Puliyotharai recipe in tamil)
#pongal... பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுபொங்கல்.. கனு வை ப்பார்கள்..அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம்.. தேங்காய் சாதம், எலுமிசை சாதம் தயிர் சாதம், புளியோதரை இப்படி செய்து சாப்பிடுவாங்க... Nalini Shankar -
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
-
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
-
-
-
-
மசாலா அவல்(masala aval recipe in tamil)
#CF6மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
-
-
-
-
-
மாங்காய் புளியோதரை. (Mankai puliyotharai recipe in tamil)
மதிய வேலையில் ,மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்த்து சாப்பிடும் போது சுவை அதிகம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
காஞ்சிபுரம் கோவில் புளியோதரை
#vattaramகாஞ்சிபுரம் என்றாலே இட்லி,புளியோதரை மிகவும் பேமஸ். நான் இன்று தான் முதல் முதலாக இந்த கோவில் புளியோதரை செய்தேன் மிகவும் சுவையாக உள்ளது.vasanthra
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (3)