எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
  1. 20 பற்கள்பூண்டு
  2. 8வரமிளகாய்
  3. 1வெங்காயம்
  4. சிறிதளவுபுளி
  5. 2 ஸ்பூன்நல்லெண்ணெய்
  6. தேவைக்குஉப்பு
  7. சிறிதுகடுகு , பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பூண்டை உரித்து வைக்கவும். வெங்காயத்தை வெட்டி வைக்கவும்.

  2. 2

    வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை சேர்த்து, சிறிது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு வரமிளகாய், புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

  4. 4

    பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து 1/2 ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்ததும், 1/2 பெருங்காயப்பொடி போட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.

  5. 5

    அரைத்த விழுதை தாளிப்பில் போட்டு கலந்து இறக்கவும். பூண்டு சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes