சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீருடன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பின் அந்த சூடான தண்ணீரை மாவில் ஊத்தி கிளறவும்.
- 2
மாவை இடியாப்பம் அச்சில் போட்டு இடியாப்பம் பிழிந்து கொள்ளவும். அதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 3
பூ போல மிருதுவான இடியாப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன். Ilakyarun @homecookie -
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
-
-
இடியாப்பம் பசும்பால்
#everyday3 பொதுவாகவே இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் இவைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் இடியாப்பத்துடன் பசும்பால் சேர்த்து சாப்பிடும் பொழுது எளிதில் ஜீரணமும் ஆகும் அதே சமயம் பால் சேர்த்து இருப்பதால் நல்ல உறக்கமும் வரும் Laxmi Kailash -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14922820
கமெண்ட்