சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சி, பூண்டு உரித்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். பின் 1/2 கிலோ அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- 2
அரை மூடி தேங்காயைத் துருவி மிக்ஸி ஜாரில் அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
- 3
இறாலை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து 100 ml நெய், ஊற்றி 150ml கடலை எண்ணெய் ஊற்றி
- 4
எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை,
பூ,லவங்கம் சேர்த்து,புதினா சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் - 5
இஞ்சி பூண்டு விழுது போட்டு அதோடு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
உப்பு சேர்த்து கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து அலசி வைத்த இறாலை நன்றாக வதக்கவும்
- 7
வதக்கிய பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
- 8
சிறிதளவு தயிர் சேர்த்து அலசி வைத்த பொன்னி அரிசியை அதோடு போட்டு கிண்டவும் ஒரு கிண்ணம் அரிசிக்கு இரண்டு கிண்ணம் தண்ணீர் அளவுக்கு, ஒரு கிண்ணம் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
- 9
ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து, ஐந்து நொடி குறைவான தீயில் அடுப்பை அனைத்து. குக்கரை திறந்து நன்றாக கிளறவும் ரால் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
-
-
-
-
-
-
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
More Recipes
கமெண்ட் (2)