சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் பூண்டு இஞ்சி வரமிளகாய் சோம்பு பட்டை கிராம்பு கசகசா புதினா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை ஏலக்காய் சோம்பு பட்டை கிராம்பு பிரியாணி இலை அன்னாசி மொக்கு மராட்டி மொக்கு தாளித்து பின் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் பிரியாணி மசாலா தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும் பின்னர் தண்ணீர் ஊற்றி 3 விசில் வந்ததும் இறக்கவும் பின்னர் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 5
சுவையான தக்காளி பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15008805
கமெண்ட்