சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை

#immunity
மிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
#immunity
மிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொடுக்கப்பட்டுள்ள அளவு சிகப்பரிசி கடலைப்பருப்பு பாசிப்பருப்பு துவரம்பருப்பு வெள்ளை உளுந்து இட்லி அரிசி பாதாம் முந்திரி இவற்றை நன்கு தண்ணீரில் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு அதனை ஒரு கலவையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்
- 3
இருபது சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் ஒரு கப் அளவிற்கு தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும் 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் சோம்பு 20 கருவேப்பிலை பொடியாக நறுக்கியது உப்பு தேவையான அளவு இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
இவை அனைத்தையும் நம் அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்து கலந்துவிட்டு ஒரு 15 நிமிடம் வைத்து விட வேண்டும்
- 5
தோசைக்கல் நன்கு சூடு ஏறியவுடன் நாம் கலந்து வைத்துள்ள கலவை மாவிலிருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை சுடுவதைப் போல் சுட வேண்டும் பின் சிறிதளவு கொத்தமல்லித்தழையை தூவவேண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட வேண்டும்
- 6
அடை ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட வேண்டும்
- 7
அடை இருபுறமும் நன்கு வெந்தவுடன் சூடாக எடுத்து பரிமாறலாம்
- 8
மிகவும் சத்தான சுவையான ஆரோக்கியம் மிகுந்த எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சிகப்பரிசி பருப்பு கலவை அடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
சிகப்பு அரிசி பூரி
#kjமிகவும் எளிமையான ஒரு ரெசிபி சத்தான ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் asiya -
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
மிளகு அரிசி அடை
கார சாராமான சுவையான சத்தான நோய் தடுக்கும் மிளகு அரிசி அடை#pepper Lakshmi Sridharan Ph D -
சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
#powder#Red rice idly podiகேரளா ஸ்பெஷல் சிகப்பு அரிசி இட்லி பொடி. Shyamala Senthil -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்
#vattaramWeek 9ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள் Sowmya -
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
அசத்தலான முருங்கைக்கீரை அடை தோசை
#colours2 - green... 3 விதமான பருப்பு மற்றும்.அரிசி சேர்த்து செய்யும் அடை தோசையுடன் முருங்கை கீரை கலந்து செய்யும்போது இரும்பு, புரதம் நிறைந்த ஹெல்த்தியான தோசை,.. Nalini Shankar -
புரதச்சத்து மிகுந்த அடை
#combo4 #comboஅடையில் அனைத்து வகையான பருப்புகள் சேர்க்க படுவதால் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது Sai's அறிவோம் வாருங்கள் -
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
சுரைக்காய் அடை (suraikkai adai recipe in Tamil)
#bookசுரைக்காய் நீர்சத்து மிகுந்த ஒரு அருமையான நாட்டு வகை காய் ஆகும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவர உடல் எடை குறைவது உறுதி. கர்ப்பிணிகளுக்கு சுரைக்காயை அதிகம் கொடுத்தாள் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். சுகப் பிரசவம் சாத்தியமாகும். Santhi Chowthri -
-
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)
#onepotஇது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)
#Steam பருப்பு கொழுக்கட்டை சத்தான உணவு.எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.மாலையில் குழந்தைகளுக்கு சாப்பிட குடுக்கலாம். Gayathri Vijay Anand -
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
Brown rice carrot uttapam (Brown rice carrot utthappam recipe in tamil)
#GA4#week1 சிகப்பு அரிசி வைத்து செய்த ஆப்பம் மாவில் செய்த சுவையான ஊத்தப்பம் MARIA GILDA MOL -
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
ஹெல்தி பால்ஸ் (Healthy balls) (Healthy balls Recipe in Tamil)
#virudhaisamayal10 நிமிடங்களில் சுலபமாக செய்யலாம். ஹிமோகுளோபின் அதிகரிக்க செய்யும் சத்தான தின்பண்டம். hema rajarathinam
More Recipes
கமெண்ட்