மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3

#Combo3
#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா".
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
350கிராம் இடியாப்பம் மாவு-ல்(1/4படி-1கப்) தேவையான அளவு உப்பு தூள் போட்டு,தேவையான அளவு வெந்நீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக இழுத்து குலைக்க வேண்டும்.
- 2
இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி.மேலே ஒரு தட்டு போட்டு மூடி சிறிது நேரம் சூடாக்கவும்.
இடியாப்பம் தட்டில் முன்னும் பின்னும் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
ஒரு டீஸ்பூனில் மாவு எடுத்து இடியாப்பம் உறளில் உள்ளே வைத்து.
இடியாப்பம் தட்டில் குலைத்த மாவை நெறித்து இட்லி பாத்திரம் உள்ளே வைத்து இடியாப்பம் வேகும் வரை மூடி வைக்கவும்.
- 3
இடியாப்பம் வெந்தவுடன் சிறிது நேரம் கழித்து வெளியே எடுக்கவும்.
"இடியாப்பம்" தயார்...
- 4
(தேவையான அளவு) நல்லெண்ணெய்-6டீஸ்பூன்,தாளிப்புக்கு 2துண்டு பட்டை,5கிராம்பு,3ஏலக்காய்.
மீடியம் அளவு 4பல்லாரி வெங்காயம்&7தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.1உருளைக்கிழங்கை தோல் நீக்கி கியூப் வடிவத்தில் கட் செய்துக் கொள்ளவும்.
4கொத்து கருவேப்பிலை,1பச்சை மிளகாய்,தேவையான அளவு உப்பு தூள்,தண்ணீர்.2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.தேவையான அளவு கொத்துமல்லித்தழை.
1டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் & மிளகாய் தூள் &கொத்துமல்லித்தூள் & கரம் மசாலா தூள்.
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் தயார் செய்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்த பிறகு 1டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு பொறியவிடவும்.அடுத்து 1டீஸ்பூன் பொட்டுக்கடலை,1/2டீஸ்பூன் கசகசா,5முந்திரி பருப்பு போட்டு லேசாக வறுக்கவும்.
- 6
1மூடி தேங்காயை துறுவிக் கொள்ள வேண்டும்.
1மூடி(3டீஸ்பூன்)தேங்காய் துறுவல் போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு சிறிது நேரம் சூடு ஆற வைக்கவும்.
அடுத்து வறுத்து ஆற வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெண்ணையாக அரைக்கவும்.
- 7
வெஜிடேபிள் பாயா செய்வதற்கு தேவையான தேங்காய் விழுது தயார்...
- 8
பிரஸ்ஸர் குக்கரில் 6டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடு காய்ந்த பிறகு 2துண்டு பட்டை,5கிராம்பு,3ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய 4மீடியம் அளவு பல்லாரி வெங்காயம் &7தக்காளியை போட்டு வதக்கவும்.
- 9
2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,4கொத்து கருவேப்பிலை போட்டு இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
1டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்,1டேபிள் ஸ்பூன் கொத்துமல்லித் தூள்,1டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
- 10
கியூப் வடிவத்தில் கட் செய்த 1உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
கட் செய்த 1பச்சை மிளகாயை போடவும்.அடுத்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை ஊற்றிக் கொள்ளவும்.
- 11
தேவையான அளவு தண்ணீர் & கொத்துமல்லித்தழைகள் போட்டு ஒன்றாக கிளறி பின் பிரஸ்ஸர் குக்கரில் டயர்,வெயிட் போட்டு மூடி வைத்து 3விசில் விடவும்.
சிறிது நேரம் கழித்து திறந்து மிதமான தீயில் 5நிமிடம் கொதிக்கவிடவும் பின் ஒன்றாக கிளரவும்.
- 12
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்"வெஜிடேபிள் பாயா"தயார்.
- 13
மிருதுவான "இடியாப்பம்" &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா" தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன். Ilakyarun @homecookie -
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
எளிமையான உணவு - இடியாப்பம்
#combo #combo3இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் Sai's அறிவோம் வாருங்கள் -
-
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2
#வட்டாரம்..#வாரம்-2..#ருசியான காஞ்சிபுரம் உப்புமா.. Jenees Arshad -
"சிவப்பு குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்"(Red Capsicum Egg Podimas)
குடைமிளகாயில் வைட்டமின்-சி உள்ளது.உடலுக்கு நல்லது.மிகவும் பிடித்தமானது...#சிவப்புகுடைமிளகாய்முட்டைபொடிமாஸ்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
#Vattaram#Week-3#திண்டுக்கல் சிக்கன் வறுவல்"#வட்டாரம்#வாரம்-3 Jenees Arshad -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends#shyamaladeviநார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya sundar -
-
-
👩🍳 இடியாப்பம் 👩🍳
#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம் Ilakyarun @homecookie -
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
தாளித்த இடியாப்பம்
#photo இனிப்பு இடியாப்பம் பிக்காதவர்களுக்கு இப்படி செய்து சாப்பிடதரலாம் Vijayalakshmi Velayutham -
-
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
கமெண்ட்