சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய்த் துருவலை ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
- 3
அரைத்த பாலில் ஏலக்காய் பொடி நாட்டு சக்கரைஅல்லது சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.
- 4
சுவையான தேங்காய் பால் ரெடி.இதை இடியாப்பம், ஆப்பம் இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால் Sai's அறிவோம் வாருங்கள் -
-
தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம். Siva Sankari -
-
-
-
-
72.பால் கொழுக்கட்டை (தேங்காய் பால் உள்ள வேகவைத்த அரிசி பந்துகள்)
நீங்கள் ஒரு பாரம்பரிய தென்னிந்திய டிஷ் டிஷ், இது ஒரு குடும்பம் பிடித்த நடக்கிறது இந்த உணவு ஒருவேளை photogenic இல்லை, ஆனால் இது ஒரு இனிப்பு டிஷ், இது சுலபமானது மற்றும் ருசியான எளிதாக உள்ளது. Beula Pandian Thomas -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
சப்போட்டா பால் கேசரி
புதிய சாபோட்டாவின் பால் மற்றும் சுவை நன்மைகளுடன் வழக்கமான சீசருக்கு மாறுபாடு. இது ஒரு எளிய இன்னும் சுவையான இனிப்பு தான். Sowmya Sundar -
-
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet Christina Soosai -
தேங்காய் பால்
#maduraicookingismதேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
-
-
-
தேங்காய் பால்
#immunityதேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது இதில் உள்ள லாரிக் அமிலம் மோனோ லாரிக்காக மாறி இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு செய்தால் இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வீணாகி விடும் அதனால் தேங்காய் ஐ துருவி அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு தூள் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து அப்படியே பருகுவதால் இதில் உள்ள சத்துக்கள் முழுவதும் நமது உடலில் சேரும் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
தேங்காய் பால்
#Colours3 வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது மேலும் விட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைய உள்ளது Selvakumari Kumari -
-
-
-
🥥🥥🥥 தேங்காய் பால்🥥🥥🥥
#combo3 ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும். Ilakyarun @homecookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14982480
கமெண்ட் (2)