சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#combo #combo4

அனைத்து வகை சிற்றுண்டியுடனும் சாப்பிட சிறந்த சட்னி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
3 பரிமாறுவது
  1. 1தேங்காய் மூடி -
  2. 2 ஸ்பூன்பொட்டுக்கடலை -
  3. 2புளி - மிளகு சேர்த்து அளவு
  4. தேவையான அளவுஉப்பு -
  5. 2பச்சை மிளகாய் -
  6. 1 ஸ்பூன்எண்ணெய் -
  7. 1/4 ஸ்பூன்கடுகு-
  8. 1/4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு -
  9. 4கறிவேப்பிலை -
  10. 1பெருங்காயத்தூள் - சிட்டிகை

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    புதிய தேங்காய் உடைத்து, துருவி அல்லது கீறி எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் தேங்காயுடன் பொட்டுக்கடலை சேர்க்கவும்

  3. 3

    சிறிதளவு புளி ஓடு, நார் எதுவுமம இல்லாமல் சுத்தமாக எடுத்து சேர்க்கவும்

  4. 4

    பச்சை மிளகாய் - இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வெண்ணெய் போன்று அரைக்கவும்

  6. 6

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு பொறிய விட்டு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும்

  7. 7

    உளுத்தம்பருப்பு நிறம் மாறியதும், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்

  8. 8

    தாளிப்பை சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes