சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காய் பாசிப்பருப்பு தக்காளி மூன்றையும் குக்கரில் போட்டு 5 விசில் விட்டு இறக்கவும் விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து கத்தரிக்காயின் தோலை எடுத்துவிட்டு பாசிப்பருப்பு தக்காளியையும் கத்தரிக்காயையும் நன்கு மசித்து விடவும் புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து 4 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பச்சை மிளகாயையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
- 3
பிறகு மசித்து வைத்த கத்திரிக்காய் தக்காளி கரைசலை ஊற்றி புளிக்கரைசலை ஊற்றி மிளகாய்த்தூள் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 4
இட்லி தோசை வெண் பொங்கல் சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ் கத்திரிக்காய் கொத்சு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் கொத்சு


மல்டி க்ரேய்ன் அடை தோசை


ஓட்டல் தேங்காய் சட்னி


பொங்கல் கொத்சு


#combo4 தக்காளி கொத்சு


கோவில் வெண்பொங்கல்


தயிர் சாதம்


மாங்காய் சாதம்


திருநெல்வேலி சொதி குழம்பு


செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்


அடை


சிவப்பு அரிசி உரப்பு பணியாரம் (Sivappu arisi urappu paniyaram recipe in tamil)


சோயாபீன்ஸ் சாதம் கலவை சாதம்


தேங்காய் சட்னி


உருளைக்கிழங்கு வருவல்


கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)


தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)


கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)


கத்தரிக்காய் தக்காளி கொத்சு(tomato kothsu recipe in tamil)


இன்ஸ்டன்ட் வெண்பொங்கல்


வேப்பம்பூ ரசம் (Veppampoo rasam recipe in tamil)


கத்தரிக்காய் கடைசல் (Kathirikkaai kadaisal recipe in tamil)


பிடிகருணை கிழங்கு கார குழம்பு (Pidi karunai kilanku kaara kulambu recipe in tamil)


சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு (Kathirikkai kothsu recipe in tamil)


உளுந்து சட்னி (Ulunthu chutney recipe in tamil)


கத்தரிக்காய் கொத்சு


கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு


உருளைக்கிழங்கு பொரியல்


பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)

கமெண்ட்