சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வெட்டி வைக்கவும். அரிசியை கழுவி ஊறவைத்து கொள்ளவும்.
- 2
சிக்கனை சுத்தம் செய்து மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய், எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்களை சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, புதினா கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின்னர் கலந்து வைத்த சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கி பின் தயிர் சேர்த்து வதக்கவும்.
- 6
இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பதம் வேக விடவும்
- 7
அரிசியை வடித்து சிக்கன் கலவையில் போடவும்
- 8
நன்றாக கிளறி 15 நிமிடம் தம் போடவும். மணமணக்கும் சிக்கன் தம் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை தம் பிரியாணி


சிக்கன் தம் பிரியாணி


மஷ்ரூம் தம் பிரியாணி


ஆம்பூர் சிக்கன் பிரியாணி


பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)


சிக்கன்(குக்கர்) பிரியாணி


சிக்கன் பிரியாணி (Chichen biryani Recipe in Tamil)


சிக்கன் பிரியாணி


காளான் தம் பிரியாணி


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


ஸ்மோக்கி சிக்கன் தம் பிரியாணி (Smoky Chicken Dum Biriyani recipe in tamil)


சிக்கன் பிரியாணி


ஹைத்ராபாத் தம் சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


மட்டன் இடியப்பம் தம் பிரியாணி


சிம்பிள் சிக்கன் பிரியாணி


சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


பன்னீர் தம் பிரியாணி (paneer dum biriyani)


சோயா,பன்னீர் தம் பிரியாணி (soya,paneer Dum Biryani)


சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)


இறால் தம் பிரியாணி


குக்கர் தம் காளான் பிரியாணி


மீல்மேக்கர் வெஜிடபிள் தம் பிரியாணி (Mealmaker veg dum biriyani)


சிக்கன் பிரியாணி


வெஜ் பிரியாணி


ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி (Chicken briyani recipe in tamil)


சுலபமான சிக்கன் தம் பிரியாணி

கமெண்ட்