மீல்மேக்கர் வெஜிடபிள் தம் பிரியாணி (Mealmaker veg dum biriyani)

மீல்மேக்கர் வெஜிடபிள் தம் பிரியாணி (Mealmaker veg dum biriyani)
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுக்கவும்.
- 2
அரிசியை கழுவி ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்2 ஸ்பூன், நெய் 1 ஸ்பூன் சேர்த்து மசாலா பொருட்களை சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது, மீல்மேக்கர், புதினா, மல்லி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வதக்கிய கலவையில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர், உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மீடி போட்டு அடுப்பை மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.
- 4
10 நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து மூடி வைக்கவும். 10 நிமிடத்தில் மணம்,சுவை நிறைந்த மீல்மேக்கர் வெஜிடபிள் தம் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
-
-
-
-
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஃப்ரைடு வெஜ்ஜிஸ் தம் பிரியாணி (fried veggies Dam biriyani recipe in Tamil)
#பிரியாணி ரெசிபி Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்