சரவணபவன் தேங்காய் சட்னி

Priyamuthumanikam @cook_24884903
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் தேங்காய் துருவல்,
3 பச்சைமிளகாய், 1/4ஸ்பூன் உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். - 3
அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.பிறகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 5
பிறகு தாளித்தவற்றை அரைத்த சட்னியில் ஊற்றவும்.
- 6
சுவையான சரவணபவன் தேங்காய் சட்னி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி
#breakfast வழக்கம் போல் இல்லாமல் தேங்காய் சட்னியில் நான் தயிர் சேர்த்து செய்து இருக்கிறேன் ஒரு முறை நீங்களும் இதை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் Viji Prem -
-
தமிழ்புத்தாண்டு ஸ்பெசல் சட்னி(chutney recipe in tamil)
#newyeartamilஇந்தசட்னி- பள்ளி,அலுவலகத்திற்குகொடுத்துவிட்டால்புளிபோட்டு,உப்பு கொஞ்சம்கூடப்போடலாம்.புளிபோடவில்லைஎன்றால் உப்பைகுறைத்துக் கொள்ளவும்.நன்றி.நான்கெட்டிசட்னி,தண்ணி கலந்த சட்னிதனிதனியாகசெய்துஇருக்கிறேன். SugunaRavi Ravi -
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி
#combo #combo4அனைத்து வகை சிற்றுண்டியுடனும் சாப்பிட சிறந்த சட்னி Sai's அறிவோம் வாருங்கள் -
-
மாம்பழ புளிசேரி (Maambala puliseri recipe in tamil)
#nutrient3மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.Ilavarasi
-
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14996522
கமெண்ட்