எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1 கப் ரவா
  2. 1 கப் அரிசி மாவு
  3. 2 ஸ்பூன் மைதாமாவு
  4. 1 ஸ்பூன் தயிர்
  5. சிறியதுண்டு இஞ்சி
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. 1 ஸ்பூன் மிளகு
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. சிறிதளவுகொத்தமல்லி
  11. 5 முந்திரி பருப்பு
  12. 100 கிராம் சின்ன வெங்காயம்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 5 டம்ளர் தண்ணீர்
  15. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு கப் ரவா ஒரு கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதனுடன் 2 ஸ்பூன் மைதா,ஒரு ஸ்பூன் தயிர்,சிறிதளவு இஞ்சி சிறிது சிறிதாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பச்சை மிளகாய் சிறிது சிறிதாக நறுக்கி அத்துடன் சீரகம்,மிளகு சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    அத்துடன் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு ஐந்து முந்திரியை பொடி பொடியாக உடைத்து அத்துடன் சின்ன வெங்காயத்தை நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு ஐந்து டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை நைஸாக ஊற்றிக் கொள்ளவும் பிறகு அதற்குமேல் எண்ணெய் ஊற்றி முருகல் ஆகும் வரை வேகவிடவும்

  8. 8

    முறுகலான ரவா தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes