சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, புளி சேர்த்து வதக்கவும்.
- 2
அதனுடன் நறுக்கிய தேங்காய் சேர்த்து பின் நன்கு கழுவிய கொல்தமல்லி சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
- 3
அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்..பின் கடாயில் கடுகு, உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும். இப்பொழுது சுவை மிகு கொத்தமல்லி சட்னி தயார்..
இட்லி தோசைக்கு அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
கொத்தமல்லி சட்னி
#pmsfamily இன்று நாம் பாரக்க போகும் கெல்தியான உணவு கொத்தமல்லி சட்னி.இதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி எல்லாமே சிறிதளவு சேர்க்கவும் உழுந்து பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் ஒரு பிடி கொத்த மல்லி இலை தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும் பிறகு மிக்சியில் அரைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பட்ட வத்தல் சேர்த்தால் அருமையான கொத்தமல்லி சட்னி ரெடி😊👍 Anitha Pranow -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15001135
கமெண்ட்