"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4

"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
சமையல் குறிப்புகள்
- 1
1/4கிலோ உருளைக்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து இரண்டாக வெட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து & கல் உப்பு போட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்.
வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக அரிந்துக் கொள்ளவும்.
- 2
6தக்காளியை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக கட் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைக்கவும்.
- 3
தக்காளி பேஸ்ட் தயார்...
5மீடியம் அளவு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து உருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்களை தயார் செய்துக் கொள்ளவும்... - 4
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 4டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு 1டீஸ்பூன் சோம்பு(பெருஞ்சீரகம்)போட்டு பொறிய விடவும்.2கொத்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய 5வெங்காயத்தை போட்டு லேசான பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
- 5
2டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1பச்சை மிளகாய்,தேவையான அளவு உப்பு தூள் போட்டு இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
தக்காளி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும்வரை சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்..
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1டீஸ்பூன் கொத்துமல்லித் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்...
- 6
தேவையான அளவு கொத்துமல்லி தழை போடவும்..
வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
1/2டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கிளரவும்.
- 7
1/2மூடி எலுமிச்சை பழம் பிளிந்து விதை நீக்கிய சாறு ஊற்றவும்.மெதுவாக மிக்ஸ் செய்துக் கொள்ளவும்..
- 8
"ஸ்பெஷல் ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா" தயார்...
மேலே கொத்துமல்லி தழ இலைகள் தூவி பரிமாறவும்.சுவையான லெமன் கலவை சாதத்திற்கு ஏற்ற சைடிஷ் ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)
#goldenapron3#arusuvai3 உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். அனைவரும் விரும்பி உண்பர். உருளைக்கிழங்கு தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். ஸ்பைசி உருளைக்கிழங்கு செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள் Dhivya Malai -
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
#GA4#ga4 #week1Potatoமிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள். Kanaga Hema😊 -
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
ஹாட் அண்ட் ஸ்பைசி பொட்டடோ ஃப்ரை(Hot and Spicy potato fry)
#combo4சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானதாக இருப்பது உருளைக்கிழங்கு தான்... அந்த அளவிற்கு உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது... அதிலும் உருளைக்கிழங்கை வறுவலாக செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் ...கலவை சாதங்களுக்கு சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும்... காரசாரமான உருளைக்கிழங்கு வறுவலை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
பொட்டேடோ மசாலா (Aloo masala gravy) (Potato masala recipe in tamil)
#coconutரெஸ்டாரன்ட் ஸ்டைல் , ஸ்டார் ஹோட்டலில் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி. Azhagammai Ramanathan -
-
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
-
164.ஆலு பினி மசாலா (உருளைக்கிழங்கு பெண்கள் ஃபிங்கர் மசாலா)
உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் கலவையை ஒரு மசாலா கலவையாகும். இது வறுத்த அரிசி, வெற்று அரிசி, ரொட்டி ஆகியவற்றோடு நன்றாக செல்கிறது. Meenakshy Ramachandran -
-
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Coconut Milk Koduva Fish Gravy#தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
#veg சுவையாக இருக்கும். Shanthi -
-
Spicy spring potato (Spicy spring potato Recipe in Tamil)
#nutrient3 (உருளைக்கிழங்கில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கு புடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் புடித்த உணவுகளில் ஓன்று இது ) Soulful recipes (Shamini Arun)
More Recipes
கமெண்ட்