Combo special 4 # வெண்பொங்கல் தேங்காய் சட்னி

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

Combo special 4 # வெண்பொங்கல் தேங்காய் சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்பொன்னி பச்சிரிசி
  2. 3/4 கப்பாசிபருப்பு
  3. 1 ஸ்பூன்தாளிக்க மிளகு
  4. 1 1/2 ஸ்பூன்சீரகம்
  5. சிறிதுபெருங்காயத்தூள்
  6. இஞ்சி சிறிய துண்டு பொடியாக நறுக்கி சேர்க்கவும்
  7. தேங்காய் சட்னி
  8. 1/2 கப்தேங்காய்
  9. 1/2 கப்பொட்டுக்கடலை
  10. 3 - 4காய்ந்த மிளகாய் (காரத்திற்கேற்ப)

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி பாசிபருப்பு தனித்தனியாக கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    1 கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணீர்....குக்கரில் தண்ணீர் கொதித்ததும் பாசிபருப்பு சேர்க்கவும் கால் பங்கு வெந்ததும் அரிசி சேர்க்கவும்....தேவையான அளவுஉப்பு சேர்த்து தண்ணீர் சற்று வற்றியதும் குக்கரை மூடி வெயிட் போட்டு 10 நிமிடத்தில் ஆஃப் செய்துவிடவும்....

  3. 3

    தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நெய் விட்டு மிளகு சீரகம் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டி கிளறவும்

  4. 4

    சட்னிக்கு கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து உப்பும் சேர்த்து அரைத்து தாளிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes