இஞ்சி தக்காளி சட்னி (Inji Thakkali Chutney Recipe in tamil)

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

இஞ்சி தக்காளி சட்னி (Inji Thakkali Chutney Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3பெரிய வெங்காயம்
  2. 5தக்காளி
  3. 2 துண்டுஇஞ்சி
  4. காய்ந்த மிளகாய் (காரத்திற்கேற்ப)
  5. கொஞ்சம் தாளிக்க கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் நல்லெண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் சேர்த்து சிறிது வதங்கியதும்

  3. 3

    தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    வதக்கிய வெங்காயம் தக்காளி ஆறியதும் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து....நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  5. 5

    சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes