எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. ஒரு கப்பச்சரிசி ,பாசிப்பருப்பு அரை கப்
  2. தாளிக்க தேவையான பொருட்கள்
  3. 3 tpspமிளகு சீரகம்
  4. முந்திரி பருப்பு
  5. தேவையான அளவுஉப்பு தண்ணீர் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசி பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு சீரகம் தாளிக்க வேண்டும்.

  2. 2

    தாளித்ததை அரிசி பருப்புடன் சேர்க்கவேண்டும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் விசில் விடவும்

  3. 3

    கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. அதனை பொங்கலுடன் சேர்க்கவேண்டும்

  4. 4

    சுவையான பொங்கல் ரெடி.. தேங்காய் சட்னி செய்முறை : மிக்ஸியில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சைமிளகாய் இஞ்சி எடுத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் தாளித்ததை சட்னியில் சேர்க்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
muthu meena
muthu meena @cook_muthumeena
அன்று

Similar Recipes