தேங்காய் சட்னி..

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

தேங்காய் சட்னி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு நபர்கள்
  1. ஒரு கப்தேங்காய்த்துருவல்
  2. 3/4 கப்பொட்டுகடலை
  3. 1பச்சை மிளகாய்
  4. 2 சிறியவெங்காயம்
  5. 2பூண்டு பல்
  6. தேவையான அளவுஉப்பு
  7. கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளிக்க

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் வெங்காயம் பூண்டு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    தாளித்தவற்றை சட்னியுடன் சேர்த்து கிளறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
அன்று

Similar Recipes