#vattaram மல்லிகை இட்லி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram மல்லிகை இட்லி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப்புழுங்கல் அரிசி
  2. அரை கப் அவல்
  3. அரை கப் உளுந்து
  4. ஒரு டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    அரிசி பருப்பை சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவுமு

  2. 2

    அவலையும் அரிசியையும் ஒன்றாக அரைக்கவும் பின்பு உளுந்தை தண்ணீர் தெளித்து பூக்க அரைத்து கொள்ளவும்

  3. 3

    உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்க வைத்து இட்லி ஊற்றவும்

  4. 4

    5 நிமிடம் கழித்து இட்லி எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes