#vattaram மதுரை தண்ணி சட்னி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram மதுரை தண்ணி சட்னி

#vattaram மதுரை தண்ணி சட்னி

#vattaram மதுரை தண்ணி சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 4 டீஸ்பூன்தேங்காய் துருவல்
  2. 1 டீஸ்பூன்பொட்டு கடலை
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. 6சின்ன வெங்காயம்
  5. 2பூண்டு பல்
  6. 3பச்சைமிளகாய்
  7. கால் டீஸ்பூன்கடுகு
  8. பெருங்காயம் சிறிது

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேங்காய் பொட்டுகடலை உப்பு பூண்டு பல் சின்ன வெங்காயம் 1 பச்சைமிளகாய் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் அரை டீஸ்பூன் கடுகு பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதனை சட்னியுடன் சேர்த்து சூடான இட்லியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes