ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி
#GA4#WEEK 13#Hyderabad
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேர்கடலையை சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும் பின்பு அதனுடன் பச்சை மிளகாய் சீரகம் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்
- 2
இவை அனைத்தும் வணங்கிய உடன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.பின்பு எண்ணெய் சிறிதளவு தாளிப்பு கரண்டியில் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
-
-
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4வேர்க்கடலை- ல் உள்ள கொளுப்பு சத்தி செல் வளர்ச்சிக்கு உதவுகிறது , இதனை சட்னியாக சுவைக்க இந்த பதிவு.. karunamiracle meracil -
கார வேர்க்கடலை/ Spicy Peanut Fry
#lockdown2 #goldenapron3 நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)
தக்காளி வேர்க்கடலை வைத்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. இந்த இரண்டு பொருட்களும் நிறைய சத்துக்கள் நிறைந்ததால் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
-
பேல் சிவப்பு மற்றும் பச்சை சட்னி
#GA4 பேல் பூரி செய்வதற்கு மிகவும் முக்கியமான சட்னி. சுலபமாக செய்யலாம். Week 26 Hema Rajarathinam -
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும். Nalini Shanmugam -
-
-
வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
வேர்க்கடலை தக்காளி தொகையல்
#nutrients1 வேர்க்கடலை ஏழைகளின் முந்திரி எனக் கூறப்படும் அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு பொருளாகும். வேர்கடலையில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. விலை மலிவான எளிமையாக கிடைக்கும் சத்துள்ள ஒரு பொருள். வேர்க்கடலையை பயன்படுத்தி ஒரு தொகையல் ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
-
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14258481
கமெண்ட்