ஜில் ஜில் பச்சை மாங்காய் ஜுஸ்

Vaishu Aadhira @cook_051602
#Summer
வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை மாங்காய் வைத்து சுவையான பச்சை மாங்காய் ஜுஸ்
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காய் தோல் எடுத்து. சிறிய துண்டுகளாக நறுக்கவும் பின்னர் தண்ணீர் ஊற்றவும்
- 2
குக்கரில் வைத்து 5 விசில் வந்ததும் இறக்கவும்
- 3
வேந்த மாங்காயில் இருந்து தண்ணீர் வடிகட்டி எடுத்து மாங்காய் பல்ப் மட்டும் எடுக்கவும்
- 4
பின்னர் அந்த மாங்காய் பல்ப்பை சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 5
இப்போது ஜுஸ் போட தேவையான மாங்காய் பல்ப் தயார். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து 15 நாட்கள் உபயோக படுத்தலாம். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஜுஸ் தயார் செய்யலாம்
- 6
மாங்காய் பல்ப்பில் தேவையான அளவு குளிர்ந்த தண்ணீர் சேர்த்து கலந்து மாங்காய் ஜுஸ் தயார் செய்யலாம்
- 7
சுவையான ஜில்லென்று பச்சை மாங்காய் ஜுஸ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி(mangai candy 🍭)
#colours2இந்த ரெசிபியை வெறும் மாங்காய் மற்றும் சர்க்கரை வைத்து மிகவும் சுவையாக நீங்களே செய்யலாம். 50 பைசா மாங்காய் கேண்டி சுவையாகவும் சுலபமாகவும் தயாரிப்பது எப்படி என்று நான் பகிர்ந்துள்ளேன்.


முலாம்பழ ஜுஸ்
குளிர்ச்சி மிகுந்த ஜுஸ் உடலுக்கு மிகவும் நல்லது#summer


பச்சை மாங்காய் ஜூஸ்


மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன்.


பச்சை கொத்தமல்லி சட்னி
#flavourful சுவையான பச்சை கொத்தமல்லி சட்னி


மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன்.


மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.


ஆரஞ்சு ஜுஸ்
#kids2சுலபமாக செய்ய கூடிய ஆரஞ்சு ஜுஸ்


பச்சை திராட்சை,எலுமிச்சை ஜூஸ் (Green grapes,lemon juice)
#summer


பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது.


நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்..


மாங்காய் ஜாம்
#மதியஉணவு


மாங்காய் சர்பத் (Maankaai sarbath recipe in tamil)
#arusuvai4இது ஒரு வடநாட்டு பானம் அவர்கள் மாங்காய் அதிகமாக பயன்படுத்துவர் ஆம்சூர் புளிப்புக்கு நாம் புளி பயன்படுத்துவது போல் அவர்கள் மாங்காய் பயன்படுத்த செய்வர் இதுவும் அதேதான்


வெந்தய மாங்காய்
#colours1 வெந்தய மாங்காய்


கடுகு மாங்காய் தாளிப்பு(mangai thalippu recipe in tamil)
#makeitfruityசுவையான கடுகு மாங்காய் தாளிப்பு செய்து பாருங்கள் நண்பர்களே


பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#newyeartamil..தமிழ் வருஷ பிறப்பிற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு சமையல், மிக சுவையான மாங்காய் பச்சடி. இது புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு கலந்த சுவையில் சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்...


வில்வ பழம் ஜுஸ்
ஆரோக்கியம் தரும் மருத்துவ குணம் கொண்ட வில்வ பழம் ஜுஸ்.


மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋


செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி


மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார்.


சன்ரைஸ் டி /ஆரஞ்சு ஐஸ் டி
#summerஇந்த வெயில் காலத்தில் இதனை அருந்துகள் வெயிலுக்கு குளிர்சியாக இருக்கும்


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும்.


மாங்காய் ஜெல்லி
#colours2


நீர் மோர்
#Summer


Rose milk with sabja seeds
#summer வெயில் காலத்திற்கு ஏற்ற குளிர்பானம்


மாங்காய் பிரியாணி (Maangaai biryani Recipe in Tamil)
மாங்காய் ஸிஸனில் ௨ௗ்ௗதால் சுவையான பிரியானி செய்யும் விதிமுறைகளை பகிர்கிறேன். எளிதில் மிகவும் குறைந்த பொருளை கொண்டு ருசியான இந்த பிரியாணியை செய்து மகிழுங்கள். #deeshas


வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும்.


*மாங்காய் மசியல்*
#WAபெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும்.


வடு மாங்காய் ஊர்காய்(vadumangai oorukai recipe in tamil)
#birthday4 Pickles - tender mango pickle.மாசி, பங்குனி மாதங்களில் கிடைக்கும் மாவடு குட்டி மாங்காய் வைத்து செய்யும் இந்த வடு மாங்காய் ஊர்காய் ஒரு வருஷம் வரை கெடடு போகாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.. தயிர் சாதத்துக்கு இது பெஸ்ட் காம்பினேஷன்.....எல்லோருக்கும் மிக பிடித்தமானதும்...


மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15011962
கமெண்ட்