சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
உளுந்தை தண்ணீரில் நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
பின்னர் மிக்ஸி ஜாரில் முதலில் உளுந்தை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 4
பின்னர் அரிசியை சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இரவு முழுதும் புளிக்க வைக்கவும்.
- 5
காலையில் பார்த்தால் மாவு நன்கு மேலே எழும்பி வந்துவிடும்.
- 6
அப்போது இட்லி பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து ஆவி வரத் தொடங்கியதும், இட்லி தட்டில் நெய் தடவி மாவை ஊற்றி பாத்திரத்தில் வைக்கவும்.
- 7
பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 8
ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் மிகவும் மிருதுவான மதுரை மல்லிகை இட்லி தயார்.
- 9
இந்த இட்லிக்கு நான் தேங்காய் சட்னி செய்துள்ளேன்.
தயாரான இட்லியை ஒரு பரிமாறும் தட்டில் வைத்து, தேங்காய் சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்.
Similar Recipes
-
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
* ஸாப்ட்டு இட்லி *(stuffed idly recipe in tamil)
#birthday3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவு இட்லி ஆகும்.இது எளிதில் ஜீரணமாகக் கூடியது.சத்துக்கள் நிறைந்தது. Jegadhambal N -
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
மல்லிகை இட்லி
#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம். Jegadhambal N -
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
-
-
-
-
-
-
#காம்போ 1 ஸாவ்ட் இட்லி தேங்காய் சட்னி
5கப் இட்லி புழுங்கலரிசி 2கப் புழுங்கலரிசி 21/2கப் முழு உளுந்து தனித்தனியாக 5மணிநேரம் ஊற வைத்து முதலில் உளுந்தையும் பிறகு அரிசியையும் அரைத்து கலந்து இட்லி செய்தால் மிகவும் ஸாவ்டாக வரும் Jegadhambal N -
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
மிருதுவான இட்லி
#colours3இந்த இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.இட்லி புழுங்கலரிசியுடன்,வெண்புழுங்கலரிசி,முழு உளுந்து சேர்த்து அரைத்தால் மிருதுவான இட்லி கிடைக்கும்.வெண்புழுங்கலரிசி சேர்ப்பதால் டயாபடிக் உள்ளவர்களுக்கு இந்த இட்லி மிகவும் நல்லது. Jegadhambal N -
-
மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)
#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
* கலர்ஃபுல், கிரிஸ்பி தோசை*(dosa recipe in tamil)
#queen1 ,தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.அதுவும், கலர்ஃபுல், கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.இதுக்கு தக்காளி சட்னி முதல் எல்லா வகை சட்னியும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
More Recipes
கமெண்ட் (6)