சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் உரித்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய் வெங்காயம் பொட்டுக்கடலை உப்பு இவைகளைப் போட்டு நைசாக அரைக்கவும்.
- 3
அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைக்கவும்.
- 4
ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
- 5
இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இது மதுரையில் மிகவும் ருசியான முறையில் செய்து கொடுப்பார்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #Madurai Week5மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன். Nalini Shanmugam -
-
-
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
-
மதுரை தண்ணி சட்னி(madurai thanni chutney recipe in tamil)
#ed3 #inji poonduமதுரை தண்ணி சட்னி மிகவும் பிரபலமான சட்னி குக் பாடிள் அதில் பலர் இதை செய்ததைப் பார்த்து நான் இதை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
தண்ணி சட்னி
#vattaram5 இந்த தண்ணி சட்னி மதுரையில் மிகவும் பிரபலம். மல்லிகை இட்லிக்கு பொருத்தமான சட்னி ஆகும். எவ்வளவு தண்ணியாக இருக்கின்றதோ அவ்வளவு ருசியாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking Priyamuthumanikam
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15017123
கமெண்ட்