தேவையான பொருட்கள்

5நிமிடம்
3 நபர்கள்
  1. ஒரு மூடி துருவிய தேங்காய்
  2. 6 ஸ்பூன் பொட்டுக்கடலை
  3. ஒரு துண்டுஇஞ்சி
  4. 6பச்சை மிளகாய்
  5. தாளிக்க
  6. ஒரு ஸ்பூன்கடுகு
  7. அரை ஸ்பூன்உளுந்தம் பருப்பு
  8. தேவையான அளவுஉப்பு
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்

  2. 2

    அரைத்த கலவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்

  3. 3

    எண்ணெய் விட்டு தாளிக்க வும். சுவையான சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes