முலாம்பழ கப் கேக் (Muskmelon muffins)

நிறைய பழங்களை சேர்த்து கேக் செய்கிறோம். இங்கு நான் முலாம்பழம் சேர்த்து கேக் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.
#bakingday
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,சர்க்கரை பவுடர், பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து சலித்து வைக்கவும்.
- 2
மாஃபின் மோல்டு எடுத்து அதில் பட்டர் கப்ஸ் வைத்து தயாராக வைக்கவும்.
- 3
பீட்டரில் முட்டை,எண்ணெய் சேர்த்து பீட் செய்யவும்.
- 4
பின்னர் முலாம்பழ விழுது, சலித்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சேர்த்து கலக்கவும்.
- 5
மாவு நன்கு கலந்ததும் முலாம் பழ துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 6
இப்போது தயாரான மாவை மோல்ட்டில் ஊற்றவும்.
- 7
அதன் மேல் முலாம்பழ துண்டுகளை வைக்கவும்.
- 8
பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் இருபத்தி எட்டு நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையான சத்தான முலாம்பழ கப் கேக் சுவைக்கத்தயார்.
- 9
விருப்ப்பட்டால் கிரீம் சேர்த்து மேலே விருப்பப்படி ஏதேனும் தூவி அலங்கரிக்கலாம்.
- 10
பட்டர், சர்க்கரை பவுடர்,மைதா,பட்டைப்பொடி சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அப்போது கிரீம் தயார்.
- 11
பிரிட்ஜில் வைத்த கிரீமை எடுத்து பைப்பீங்க் பேகில் போட்டு டிசைன் செய்து சாக்கோ வெர்மிசரி தூவி அலங்கரிக்கவும்.
- 12
இப்போது மிகவும் சுவையான இரண்டு வித முலாம்பழ கப் கேக் தயார். எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து மாஃபின்களை சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
-
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
-
-
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
-
முட்டை இல்லாத பைனாப்பிள் அப்சைடு டவுன் கேக்
இந்த கேக் மிக எளிமையாக ஒரு பவுலை பயன்படுத்தி செய்யலாம். இந்த கேக் கலர்ஃபுல்லாகவும் கண்களுக்கு கவர்ச்சியாகவும் தலங்களில் நன்மையும் கிடைக்கும் . PV Iyer -
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)
#bake இந்த கேக் வெட்டிங் அன்னிவெர்சரி, எங்கேஜ்மெண்ட் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் Soulful recipes (Shamini Arun) -
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
-
வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும். Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட் (8)