கறி தோசை

மதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.
கறி தோசை
மதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,பெருஞ்சீரகம்,கருவெய்பில்லை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
அதன் பின், இஞ்சி பூண்டு விழுது,நறுக்கிய தக்காளி மற்றும் மசாலா பொருள்களை சேர்த்து வதக்கவும்.
- 3
அடுத்து, கறி மற்றும் தண்ணிர் சேர்த்து குறைந்த தீயில் 15 - 20 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
20 நிமிடம் கழித்து மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.ஒரு தவாவில் தோசை மாவு ஊற்றி,அதன் மேல் அடித்த முட்டை ஊற்றவும்.
- 5
1 நிமிடம் கழித்து அதன் மேல் தயார் செய்த கறி மசாலாவை சேர்க்கவும். இரண்டு புறமும் நன்கு வேகவைக்கவும். சுவையான கறி தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
அரிசி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரிசிமாவு தோசை தான். அதிலும் மதுரை ஸ்டைல் கொத்து கறி தோசை உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை கடைவீதிகளில் சிறிய ரோட்டுக் கடையில் இருந்து பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இந்த கொத்து கறி தோசையை காணலாம். ஆனால் இதை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். வெறும் தோசை ஊற்றுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டன் கறி தோசை செய்து பாருங்கள் அதற்கான ரெசிபியை கீழே காணலாம். #ranjanishome #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
-
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
-
பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி Viji Prem -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
கருவேப்பிலை கோழி குழம்பு (கருவேப்பிலை சிக்கன் கறி)
தென்னிந்தியாவில் கறி இலைகளுடன் தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான சிக்கன் கறி. Priyadharsini -
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
மீன் கறி (Meen curry recipe in tamil)
#ap பொம்மிடாயிலா புலுசு அல்லது மீன் கறி என்பது நன்கு அறியப்பட்ட ஆந்திர உணவு வகைகள். இது கடல் உணவு ஆர்வலர்களுக்கு பிடித்தது மற்றும் எனது குடும்பத்திற்கும் பிடித்தது #ap Christina Soosai -
-
-
விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
மட்டன் கறி தோசை
#foodiesfindings#உங்கள் ரெசிபி பற்றி சொல்லுங்கள்#My Favourite recipe writing contest Raesha Humairaa -
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
-
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
-
-
காரமான சன்னா கறி
இந்திய சுவை கொண்ட ஒரு உணவு ......... பூரி மற்றும் சாப்பாட்டியுடன் நல்லது. Priyadharsini
More Recipes
கமெண்ட் (4)