கரண்டி குழம்பு ஆம்லெட் (kulambu omlete)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌல் எடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி,மிளகுத்தூள்,உப்பு சேர்க்கவும்.
- 2
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
பின்னர் ஏதேனும் ஒரு குழம்பு இரண்டு கரண்டி ஊற்றி நன்கு கலந்துகொள்ளவும்.
- 4
ஒரு இரும்பு தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி,கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றவும்.
- 5
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிபோட்டு எடுத்தால் மிகவும் சுவையான, கரண்டி குழம்பு ஆம்லெட் தயார்.
- 6
இப்போது எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து,பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- 7
இந்த ஆம்லெட் கரண்டி வடிவில்,நடுவில் மேல் எழும்பி நல்ல சுவையாக இருக்கும். இது ஒரு மதுரை ஹோட்டல் ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆம்லெட்
#vattaram#week5


கரண்டி ஆம்லெட்
# வட்டாரம்


கரண்டி ஆம்லெட்
#ilovecooking#week2


கரண்டி ஆம்லெட்
#GA4#Week22#omlette


கரண்டி ஆம்லெட்
#vahisfoodcorner


கரண்டி ஆம்லெட்
#fathussamayal


கரண்டி ஆம்லெட்(karandi omelette recipe in tamil)
#6


மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட்.


பிரட் ஆம்லெட்
#vattaram


கரண்டி ஆம்லெட்
#vattaram#week 5


ஆம்லெட்
#GA4#week22#omelette


பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.


பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#GA4#ga4#week22#omlette


குடமிளகாய் ஆம்லெட்
#vahisfoodcorner


கரண்டி ஆம்லெட் (Karandi omlette Recipe in Tamil)
#nutrient1


பட்டர் பிரெட் ஆம்லெட்
#vattaram#week7


பிரெட் ஆம்லெட்
#vattaramweek7


காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)
முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்


ப்ரெட் ஆம்லெட்
#vattaram


பெப்பர் பிரட் ஆம்லெட்
#vattaramWeek 7


மினி கரண்டி ஆம்லெட் (Mini karandi omelette recipe in tamil)
#clicksbyharsh


மினி பிரட் ஆம்லெட்
#vattaram


முட்டை ஆம்லெட் குழம்பு
#goldenapron3 #book


தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
#GA4 #week2நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்


முடக்கத்தான் கீரை ஆம்லெட் 🥦 🍳🍳🍳 (Mudakkaththaan keerai omelette recipe in tamil)
#leaf முடக்கத்தான் கீரை கை,கால் உடல் வலிக்கு சிறந்த நிவாரணியாகும். எளிதில் கிடைக்கக்கூடிய கீரை. முடக்கத்தான் கீரையை வைத்து பல விதமான உணவுகள் செய்யலாம். குழந்தைகளை எளிதாக கீரை சாப்பிட வைக்க இது சுலபமான முறையாகும்.


மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#made3


மசாலா ஆம்லெட் (Masala Omlete recipe in tamil)
#made3


மதுரை ஸ்பெஷல் முட்டை கலக்கி
மதுரைகாரவங்க விரும்பி சாப்பிடும் உணவு இது#vattaram#week5#madurai


மிளகு மீன் மசாலா
#vattaram #week13


ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15030213
கமெண்ட்