காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)

முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்
காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)
முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
காளானை மிகவும் பொடியாக வெட்டி கொள்ளவும் அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி புதினா சேர்க்கவும் அத்துடன் சீரகத்தூள் மிளகுத்தூள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்புசேர்க்கவும் நன்கு கலந்து விட்டு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்
- 2
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் ஆம்லெட் போல் ஊற்றி சாப்பிடவும் முடியாது நக்குவதால் வதக்க தேவையில்லை சூட்டிலேயே நன்கு வெந்துவிடும்
- 3
இதை பணியாரக் கல்லில் ஊற்றி பணியாரம் போல் செய்தும் சாப்பிடலாம் பணியாரம் வித்தியாசமாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் இது தயிர் சாதம் சாம்பார் சாதம் பிரியாணி வகைகளுக்கும் பொருந்தும் தொட்டுக்கொள்ள வெறுமன கூட சாப்பிடலாம் சட்னியுடன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
-
காளான் உருளைக்கிழங்கு பேன்கேக் பிட்சா (Mushroom potato pancake pizza recipe in tamil)
காளான்,உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, கடலை மாவு, மசாலாப் பொருள்கள்,இஞ்சி எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையான, சத்தான ஒரு ப்ரேக் பாஸ்ட் இந்த காளான், உருளைக்கிழங்கு பேன் கேக் பிட்சா.#birthday3 Renukabala -
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
மீன் எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சாப்பிட்டு இருப்போம் ஆனால் மீனின் அத்தனை சத்துக்களும் இதுபோல் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார் இதற்கு சுறாமீன் மட்டுமல்ல முள் இல்லாத எல்லாமே ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
காளான் பள்ளிபாளையம் (Mushroom Pallipalayam)
காளான் பள்ளிபாளையம் காரசாரமான சுவையான கிரேவி.சாதம்,சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Vattaram Renukabala -
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
-
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
ஸ்பானிஷ் ஆம்லெட்(spanish omelette recipe in tamil)
#CF1புரத சத்து நிறைந்த முட்டை, செரிமானத்திற்கு உதவும் முட்டைக்கோஸ் மற்றும் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்த,இந்த ஆம்லெட் காலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாகவும்,எல்லா குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh
More Recipes
- மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
- பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
- கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
- பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
கமெண்ட்